புதிய ஜனநாயகம்
டிசம்பர் – ஜனவரி மாத இதழ்
தலையங்கம்
பாசிஸ்ட்களை தேர்தல் அரசியலிலும்
வீழ்த்துவது எப்படி?
♠ ஆன்லைன் ரம்மி சூதாட்டம்: ஏகாதிபத்தியத்தின் சிலந்தி வலை!
♠ காலனியாதிக்க சுரண்டலும்!
மறுகாலனியாதிக்க சுரண்டலும்!
♠ கள்ளக்குறிச்சி போலீசின் காட்டு தர்பார்!
போலீசும், நீதியும் உழைப்பாளிக்கு எதிரானதே!
♠ விழிஞ்சம் துறைமுகம்:
வளர்ச்சி அல்ல, பேரழிவு!
♠ சாவர்க்கரும் ஆர்.எஸ்.எஸ்-சும்
விடுதலைப் போராட்ட துரோக வரலாறு!
பாகம்-4
♠ கார்ப்பரேட்களின் பாத சேவையில் திமுக!
மாற்றுத் திட்டம் இல்லாமல்
கார்ப்பரேட்டுகளை வீழ்த்த முடியுமா?
♠ Cop 27 – பருவநிலை மாநாடு;
ஏகாதிபத்தியங்களின் தொடர் நாடகம்!
♠ விவசாயிகளின் வருமானம் அழிகிறது!
அதானிக்கு செல்வம் கொழிக்கிறது!
இதுவே கார்ப்பரேட் பாசிசம்!
♠ அருணாச்சல் பிரதேசம் –
இந்திய-சீன எல்லைப் பிரச்சினை:
பாஜக கிளப்பும் தேசிய வெறி!
♠ பிலிப்பைன்ஸ்-CPP:
ஜோஸ் மரியா சீசான் வாழ்வும்-இறப்பும்
கம்யூனிஸ்டுகளுக்கு கற்பிக்கும் பாடங்கள்!
♠ பார்ப்பன உயர்சாதியினருக்கு 10 % இட ஒதுக்கீடு!
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுருக்கு கயிறு!
புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்
டிசம்பர் – ஜனவரி மாத இதழ்.
தொடர்புக்கு: +91 98844 31949
படியுங்கள்!
பரப்புங்கள்!