டிராக்டர் வாங்கிய கடன் தவணையை கட்ட முடியாத விவசாயிகளை, கல்வி கடன் வாங்கி கட்ட முடியாத பெற்றோர்களை ரவுடிகளை அனுப்பி தாக்கும் அரசு வங்கிகள், மோடி அரசின் உத்தரவின்படி கார்ப்பரேட்டுகளுக்கு சுமார் 5,00,000 கோடிகளை வாரி வழங்கி விட்டது.
நன்றி: அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம். (AIBEA)