கர்நாடக சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னட நாவல்
ஏகாதிபத்தியங்கள் தங்களுக்குள் நாடு பிடிக்கும் சண்டையில் ஈடுபட்டிருந்த இரண்டாம் உலகப்போர் காலகட்டம். முதல் உலகப்போரில், தொலைத்ததைப் பிடிக்கும் வெறியில் இட்லர் ஜெர்மனியில் ஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்தான். ஒவ்வொரு நாடாக படை எடுத்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். சொந்த நாட்டிலும்,...