வரும் அக்டோபர் 8ஆம் தேதி மக்கள் அதிகாரம் சார்பாக கழுத்தை நெரிக்கும் காவி பாசிசம் வீழ்த்த ஒன்றுபடுவோம் என்ற முழக்கத்தி அடிப்படையில் விழுப்புரத்தில் மாநாடு நடைபெறுகிறது.
இதில் அனைத்துதரப்பட்ட மக்களும் கலந்துக் கொள்ள அறைகூவி அழைக்கிறார்… தோழர் கோவன் மக்கள் கலை இலக்கிய கழகம் மாநில செயலாளர்