அன்பார்ந்த தமிழக மக்களே!

மக்கள் அதிகாரத்தின் முதல் மாநில மாநாடு “தில்லை உள்ளிட்டு காவி பாசிச அதிகார மையமாகும் கோவில்கள்! தமிழகமே தடுத்து நிறுத்து!” என்ற முழக்கத்தின் கீழ் திருச்சியில் நடைபெற உள்ளது. மூடு டாஸ்மாக்கை, கார்ப்பரேட்-காவி பாசிசம் எதிர்த்து நில், கார்ப்பரேட்- காவி பாசிசம்! அஞ்சாதே போராடு! என்று மக்கள் அதிகாரத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாடுகளுக்கு ஆயிரக்கணக்கில் அணி திரண்டு வந்த அனைவரையும் இந்த மாநாட்டிற்கும் அறைகூவி அழைக்கிறது மக்கள் அதிகாரம்.

poster

தோழமையுடன்,
மக்கள் அதிகாரம்.
ஊடகப்பிரிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here