அன்பார்ந்த வாசகர்களே! கடந்த 26- 3-2022 அன்று திருச்சியில் நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியான கலை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பதிவிட உள்ளோம். மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கலைக்குழுவும் இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளது என்பது சிறப்பம்சமாகும்.
கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக கலை இலக்கிய வடிவில் மக்களைத் தட்டி எழுப்பும் இந்த முயற்சிக்கு தங்கள் ஆதரவை தாருங்கள்! பாருங்கள்! பகிருங்கள்!