ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
19/4/2022 காலை 9 மணி அளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்க்கு ஞான ரத யாத்திரை தொடங்கி வைக்க வரும்போது அனைத்து கட்சி,அமைப்பு,இயக்கங்கள் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம்!! விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களும் கலந்து கொண்டனர்!!
தகவல்: தோழர் பிரபு
மாவட்ட செயலர்
மக்கள் அதிகாரம்
மயிலாடுதுறை மாவட்டம்
தொடர்பு எண்: 9843480587