புதிய ஜனநாயகம்
(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)
ஏப்ரல் இதழின் உள்ளே…
- 2024 நாடாளுமன்ற தேர்தலும்! ‘ஜனநாயகத்துக்குக்’ கட்டப்பட்ட கல்லறையும்!
- தேர்தல் வாக்குறுதிகள்! கட்சிகள் ஆள்வதற்கா, மக்கள் வாழ்வதற்கா!
- தேர்தல் பத்திரங்கள்: சட்டப்பூர்வமாக கொள்ளையடித்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக!
- சாதி கட்சிகள் சங்கங்களை பாதுகாக்கும் பாசிச பாஜக- வீழ்த்துவது எப்படி?
- காஷ்மீர் புதைக்கப்படும் ‘ஜனநாயகம்’! தீர்வு: சட்டமன்றத் தேர்தல், சுய நிர்ணய உரிமை!
- குடியுரிமை திருத்த சட்டம்: பார்ப்பன பாசிச தாக்குதலின் உச்சக் கட்டம்!
- பட்டினி படுகொலையில் பாலஸ்தீன மக்கள்! தடுக்க உலகப் பாட்டாளிகளுடன் இணைவோம்!
- ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை கலங்கடித்த ஜெர்மன் தொழிலாளர் போராட்டம்!
- கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் காவி பாசிஸ்டுகள்!
விலை: 20
Puthiyajananayagam2022@Gmail.com
புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949
புதிய ஜனநாயகம்
படியுங்கள்!
பரப்புங்கள்!