புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் புரட்சிகர மே தினம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொள்ளாமல் வீதியோரங்களில் நின்று வேடிக்கை பார்த்த மக்களும் எம்முடன் இணைந்து நடந்தனர். நெருக்கடி வரும் போது தம்மைச் சார்ந்தவர் யாரென மக்கள் இனங்கண்டு கொள்கின்றனர்.
வர்க்கமாக இணைகின்றனர்.

தொழிலாளர் இரத்தம் சிந்தி பெற்ற உரிமைகள் IMF இடம் கடன் பெற்ற பின் கொஞ்சம் கொஞ்சமாக காவு கொடுக்கப்படும். பெற்ற உரிமைகளை தக்க வைக்கவே மிகப் பெரிய போராட்டங்களைச் செய்ய வேண்டியிருக்கும். சிவப்பே பசுமையான வாழ்விற்கான வழி. இடது பக்கம் திரும்பி நடப்போம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here