
ஏப்ரல் 2026 மாத இதழின் உள்ளே
- தலையங்கம்: அமெரிக்கா! ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தோல்வியை காட்டும் நோ கிங்ஸ் போராட்டங்கள்
- தமிழ்நாடு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள்! மார்க்சிய லெனினிய இயக்கத்தின் அறைகூவல் என்ன?
- சாதி தீண்டாமையைப் பாதுகாக்கும் யுஜிசியும், உச்ச நீதிமன்றமும்! கண்துடைப்பாகும் புதிய சமத்துவ விதிகள்!
- எரிவாயு தட்டுப்பாடு: மக்கள் வயிறு எரிகிறது! அதானி, அம்பானி சொத்து குவிகிறது!
- இந்திய மக்களின் உணவு பாதுகாப்பையும், விவசாயத்தையும் ஒழித்துக் கட்டும் கார்ப்பரேட் விவசாயக் கொள்கை!
- மாதவிடாய் விடுப்பு விவகாரம்: நீதித்துறையின் கார்ப்பரேட் சனாதன அடிமைப் புத்தி!
- அதிகரிக்கும் ஊடகங்களின் மீதான தாக்குதல்கள்: பறிபோகும் ஊடகச் சுதந்திரம்!
- அமெரிக்க பயங்கரவாதிகளின் மேலாதிக்க வெறுக்கு அடுத்த பலி கியூபா!
- உலக சமாதானத்தை குழிதோண்டிப் புதைக்கும் அமெரிக்காவின் காலடியில் இந்திய வெளியுறவுக் கொள்கை!
- கேள்வி – பதில்
- 21ஆம் நூற்றாண்டிற்கான சோசியலிசத்தின் வழிகாட்டி மகத்தான லெனினிசமே!
- இதுதான் இன்றைய இந்தியா | அசாம் தேர்தல் அறிக்கையில் வெறுப்பு அரசியல்!
ஆசிரியர் குழு
புதிய ஜனநாயகம் | மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 95519 95130. PDF வடிவில் தேவைப்படுவோர் comment Box-ல் தங்களது தொலைப்பேசி எண்ணை பதிவிடவும்.







