புதிய ஜனநாயகம்
ஜூலை மாத இதழின் உள்ளே
- 2024 தேர்தல்: எதிர்க்கட்சிகள் கூட்டணி பாசிசத்தை வீழ்த்துவது எப்படி?
- செந்தில் பாலாஜி கைது: ஊழலை ஒழிக்கவா? எதிர்க்கட்சிகளை ஒழிக்கவா?
- மணிப்பூர் போராட்ட வரலாறு உணர்த்தும் உண்மைகள்!
- லாபம் வந்தால் முதலாளிகள் சொத்தாம்! நட்டம் என்றால் நாட்டிற்குக் கடனாம்!
- திவால் நிலையை நோக்கி இந்தியா! ஏற்றுமதிக்கான உற்பத்தியும், பொருளாதாரமும் உருவாக்கும் விளைவுகள்!
- சக்கரவர்த்தியை காணச் சென்ற மன்னர் மோடியின் அமெரிக்க பயணம்!
- இந்திய அடிமையாக நேபாளத்தின் பிரதமர் பிரசந்தா!
- தெலுங்கானா: ஊபா-வில் கைது செய்ய பாரதீய ஜனதா கட்சியுடன் பாரதீய ராஷ்ட்ரிய சமிதி போட்டி!
- இந்திய இராணுவத்தின் தயவின் கீழ் மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்கள்!
- மாவோயிஸ்ட் போராளி: தோழர் ஆனந்த் என்ற சுதர்சனத்திற்கு வீரவணக்கம்!
- விழுப்புரம் மேல்பாதி: ஆதிக்க சாதி வெறியாட்டத்தின் சமகால அடையாளம்!
- பு.ஜ.தொ.மு.வெள்ளி விழா மாநாட்டு தீர்மானங்கள்!
புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்
ஜூலை – 2023 மாத இதழ்
தொடர்புக்கு: +91 98844 31949
படியுங்கள்!
பரப்புங்கள்!