சட்டம் பேசினால் இதுதான் நிலைமையா?

வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் அனைவரும் ஓரணியில் திரள்வோம். அரசு பயங்கரவாதம் மற்றும் பாசிச காட்டாச்சிக்கு எதிராக களத்தில் நிற்போம்.

சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்களும், சட்டம் பயிலும் மாணவர்களும் திரண்டு எழுந்து உள்ளனர். பாசிச, அரசு பயங்கரவாதத்தை முறியடிப்பது நம் அனைவரின் கடமையாகும். சட்டம் படித்த வழக்கறிஞர்கள் இத்தகைய போராட்டத்தில் முன்னணியில் நிற்பது அவர்களின் சமூக பொறுப்புணர்ச்சி ஆகும். வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் அனைவரும் ஓரணியில் திரள்வோம். அரசு பயங்கரவாதம் மற்றும் பாசிச காட்டாச்சிக்கு எதிராக களத்தில் நிற்போம்.

தகவல்:
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
சென்னை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here