அரசியலமைப்பு சட்டம் குறித்து அம்பேத்கர் பெரியாரின் கருத்துக்கள்… இந்த பதாகை பெரும்பான்மை பார்வையாளர்களை கவர்ந்து கம்பீரமாய் நின்றதுநான்கு தூண்களிலும் மக்கள் அதிகாரத்தின் முழக்கங்கள்!தற்போதைய அரசின் நிலையும், ஜனநாயகக் கூட்டரசிற்கான கனவும்மக்கள் அதிகாரம் அமைப்பின் கடந்த கால மாநாட்டை நினைவுப்படுத்தும் விதமாக வைக்கப்பட்ட பிரமாண்ட பேனர்...மாநாட்டிற்கு வரும் தோழர்களை வரவேற்கும் விதமாக ஓவியர் முகிலன் வரைந்த ஓவியம்தோழர் திபங்கர் பட்டாச்சார்யாவை வரவேற்கும் தலைமைக்குழு தோழர் வழக்கறிஞர் ராஜூமாநாட்டிற்கு வரும் தோழர்களை வரவேற்கும் விதமாக ஓவியர் முகிலன் வரைந்த ஓவியம் மாநாட்டு குழுவினர்சிபிஎம் தோழர் செல்வாஅரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் மாநாட்டு பார்வையாளர்கள்மேடையில் மாநாட்டு பேச்சாளர்கள