அடேய்! வெட்டியாக ஊரைச் சுற்றி வரும் தண்ட சோத்து தடி ராமன்!
மூக்கு பிடிக்கத் தின்னும் சாப்பாட்டு ராமன்!
வயிறு முட்ட சோற்றைத் தின்று தூங்கி வழியும் தூங்கு மூஞ்சி ராமன்!
கதாகாலாட்சேபம் என்ற பெயரில் வாயில் மலத்தை வைத்துக்கொண்டு பேசும் கல்யாணராமன்!
எனக்கு கோயில் கட்ட இந்துவோ, முஸ்லிமோ நரபலி கொடு என்று வில்லேந்தி நிற்கும் கோதண்ட ராமன்!
கார்ப்பரேட்டுகளின் காலை நக்கி, அப்பாவி உழைக்கும் மக்கள் மீது ஏறி மிதிக்கும் பலராமன்.
அக்ரகாரத்து கொழுப்பு நுனி முதல் அடி வரை அண்டி கிடக்கும் திமிரில், புள்ளி விவரங்களின் பின் கார்ப்பரேட் கொள்ளையையும், பார்ப்பன பாசிசத்தையும் மறைக்கும் சுமந்த் சி ராமன்.
இதையும் படியுங்கள்: மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவலத்திற்கு தீர்வு என்ன?
கார்ப்பரேட்டுகள் சூறையாட, நாட்டை அகல திறந்து வைத்திருக்கும் நிர்மலா சீதாராமன்.
உன் வயிற்றில் இருக்கும் பீயை நீ கழித்து விட்டு போன பிறகு, நிரம்பி வழியும் மலத் தொட்டியை கைகளால் அள்ளிப் போட மலக்குழியில் இறங்கி மூச்சடைத்த ராமன்!
சம்புகன்.