பாகம் 2
அரிசி நுகரும் மக்களுக்கோ, உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கோ என்ன பலன்?
மோடி அரசு அறிவித்தவாறு ஏற்றுமதி தடைக்குப்பின்னும் அரிசியின் விலை குறையவில்லை, உயர்ந்து கொண்டே போகிறது, குருணை அரிசிக்குத் தடையும் பிற ஏற்றுமதி அனைத்துக்கும் 20 சதம் வரியும் போட்டதற்குப்பின்னரும் உள்நாட்டில் அரிசி விலை இந்த ஆண்டு...