செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் அவரது பணிகளை நினைவுகூர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மம் என்கின்ற பார்ப்பனக் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராடிய பெரியார் ஆர் எஸ் எஸ் பாஜகவிற்கு நினைவில் மட்டுமல்ல, கனவிலும் அச்சுறுத்தலாக தெரிந்து...