நன்றி: MANJUL. CORTOONIST
மக்களின் மண்டையை உடைப்பது எப்படி IAS பயிற்சி!
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரையும் தனி தனியாக மண்டையை உடைக்க வேண்டும் என்று போலீசுக்கு உத்திரவிடும் ஆயுஸ் சின்ஹா என்னும் ஐஏஎஸ் அதிகாரி !! விவசாயிகள் விளைவித்த உணவை தின்று வளர்ந்த ஆபிசரின் அறிவு நாணயம் அற்ற அநாகரீகமான கார்ப்பரேட் ஆதரவு செயலை கண்டிப்போம்.