நியூஸ்18க்கு அளித்த பேட்டியில் பாசிச மோடி முஸ்லிம்களை "ஊடுருவல் காரர்கள்" என்றோ "அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்பவர்கள்" என்றோ நான் கூறவேயில்லை என்றும் நீங்கள்தான், அதாவது, மற்றவர்கள் தான் எனது வார்த்தைகளை தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள் என்றும் மோடி அடித்துக் கூறி இருக்கிறார்.
அந்தப் பேட்டியின் போது,
'இந்து, முஸ்லிம்...