கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள்
மாநில அளவிலான மாணவர்கள் கலந்தாய்வரங்கம்
மற்றும் நூல் வெளியீடு
17.08.2024 சனிக்கிழமை
காலை 9.30 முதல் மாலை 5.00 மணி வரை
சென்னை நிருபர்கள் சங்கம் (Reporters’ Guild) சேப்பாக்கம், சென்னை-5
Image to PDF 20240813 13.25.26
தொடக்க நிகழ்வு 9.30 – 10.30.
நூல் வெளியீடு
தலைமை : பேரா.இரா.முரளி
வரவேற்புரை : ஆசிரியை சு.உமா மகேஸ்வரி
நூல்: கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகளும் மாணவர் இயக்கங்களும்
நூல் வெளியிடுபவர்: பேரா. வீ.அரசு
வாழ்த்துரை: தோழர் அ.மாயவன் மாநில ஒருங்கிணைப்பாளர், ஜேக்டோ ஜியோ பேரமைப்பு
நன்றியுரை தோழர் த.கணேசன்
அமர்வு 1 காலை 10.45 – மதியம் 1.00 மணி
கருத்தரங்கம்
தலைமை : பேரா. ப.சிவகுமார்
வரவேற்புரை : பேரா. ஜி.இரமேஷ்
தொடக்க உரை : பேரா. கி.கதிரவன்
உரையாளர்கள்
கல்வித்துறையை விழுங்கத் துடிக்கும் கார்பரேட்மயம்
தோழர் வ.தீரன், புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி, (மாநில ஒருங்கிணைப்புக் குழு) (RSYF)
கல்வி விற்பனைப் பொருள் அல்ல
தோழர் க.இப்ராகிம், மாநிலத் தலைவர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF)
பள்ளி-கல்லூரிகளில் நிலவும் சாதியப் பாகுபாடுகள்
தோழர் ச.அன்பு, மாநிலப் பொதுச் செயலாளர், புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி (RSYF)
பறிக்கப்படும் கல்வி அரசியல் உரிமைகளும், சமூக மாற்றத்தில் மாணவர்களின் பங்கும்
தோழர் வளர்மதி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்
தேசியக் கல்விக் கொள்கை 2020: மாயத்தோற்றமும், யதார்த்தமும்
தோழர் சு.சுகுபாலா, மாநிலச் செயலாளர், அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் (AIDSO)
கல்விக் கூடங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
தோழர் கனிமொழி, புரட்சிகர மாணவர் முன்னணி
கல்விக் கூடங்களில் நடைபெறும் கட்டணக்கொள்ளையும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளும்
தோழர் இரா.தேவராஜ், மாநிலக் குழு உறுப்பினர், அகில இந்திய மாணவர் சங்கம் (AISA)
தொடரும் நீட் தேர்வுக் குளறுபடிகளும், தேசியத் தேர்வு முகமையின் (NTA) வணிகச் சூழ்ச்சியும்
தோழர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம் (SFI)
நன்றியுரை : தோழர் வெங்கட்
உணவு இடைவேளை மதியம் 1.00 2.00 மணி
அமர்வு 2 மதியம் 2.00 – 4.00 மணி
அனைவரும் பங்குபெறும் குழு கலந்தாய்வரங்கம் ஒருங்கிணைப்பாளர்கள்.
தோழர் கே.பாலகிருஷ்ணன், பேரா. கி.கதிரவன், பேரா. ம.சிவராமன் ஆசிரியர் சு.மூர்த்தி, பேரா. ஜி.ரமேஷ். தோழர் ப.பரிமளா
அமர்வு 3 4.00 – 5.00
தலைமை: சு.உமா மகேஸ்வரி
குழு அறிக்கைகள் பகிர்வு : குழு ஒருங்கிணைப்பாளர்கள்
தொகுப்புரை: பேரா. இரா.முரளி
நன்றியுரை : தோழர் ச.அன்பு
ஒருங்கிணைப்புக் குழுவினர்
பேரா. ப.சிவகுமார், பேரா. கி.கதிரவன், பேரா. ஜி.ரமேஷ். தோழர் த.கணேசன், தோழர் கே.பாலகிருஷ்ணன், தோழர் வ.தீரன், தோழர் வெங்கட், தோழர் ப.பரிமளா
ஒருங்கிணைப்பாளர்கள்
மக்கள் கல்விக் கூட்டியக்கம் – தமிழ்நாடு
95511 22884 | 94438 52788
நிதி அனுப்ப வேண்டிய ஜி.பே. எண்: 9566209544
தோழர் கணேசன்