நூல் அறிமுகம்:
Mystery of MSP unravelled.
இந்த ஆங்கில வெளியீடு தாளாண்மை உழவர் இயக்கமும் மக்கள் அதிகாரமும் இணைந்து டெல்லி போராட்ட களத்தில் விநியோகிக்கபட்டது.
விவசாயிகளின் குறைந்த பட்ச ஆதார விலை கோரிக்கையை விளக்கி தோழர். திருநாவுக்கரசு எழுதியுள்ள இந்த சிறு வெளியீடு போராட்டத்தின் பரிமாணத்தை புரிந்துக் கொள்ளவும் அவர்களுடன் களத்தில் நிற்கவும் உதவும் என்பதில் அய்யமில்லை.

மக்கள் அதிகாரம்,
ஆசிரியர் குழு.

நூல் கிடைக்குமிடம்

G.Thirunavukkarasu
Thalanmai Uzhavar Iyakkam
Sembiyanallur, Ammapettai(Via),
Thiruvarur(Dt) – 614 401

Cell: +91 9751554613

gthirunavukkarasu@gmail.com

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here