உரைவீச்சு : "செங்கோலுக்கு "நதிமூலம் உண்டோ ?!
1.
கொடுங்கோல் ரத்தச் சுவடுகளை மறைக்க
பார்ப்பன வரலாற்றை மறைக்க --
கார்ப்பொரேட் - காவிப் பாசிசத்தை
தீவிரமாக ( தந்திரமாக ) அறிவிக்கத்
தொடங்குகிறது ஆளும் மோடிகும்பல்,
இப்போது அரட்டை மடத்துக்குப்
புதிய கட்டிடம்,
பிரிட்டிஷானுக்கு ஆர்எஸ்எஸ் சவர்க்காரம் ( சோப் )
போட்டவன் பிறந்த நாளில் !
இது மற்றுமொரு முன்னோட்டம்...