நூல் அறிமுகம்

மனித நேயத்தை பரப்பும் சுத்த சன்மார்க்க நெறி!                                                 தனி வழிபாட்டு முறையாக அங்கீகரிப்பதே சரி!

வள்ளலாரின் கொள்கைகளை மக்களுக்கு பரவ விடாமல் தடுத்து அவரது சுத்த சன்மார்க்க கருத்துகளை பார்ப்பன (இந்து) மதத்திற்குள் அடக்கி வைத்துள்ள பார்ப்பன பாசிச சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

பார்ப்பன இந்து மதம் விதிக்கும் நால் வருண பாகுபாடு, சாதி, சமயம் அனைத்தையும். ஒழித்து, புதிய ஜனநாயக வாழ்வியல் முறையை உருவாக்குவோம்.

வள்ளலாரின் பெயரில் பொதுசேவைக்கு கிடைத்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து சத்திய ஞான சபைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்போம்.

அணிதிரள்வீர்!

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் (G PAY)  – 8925648977

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here