“நரகமாளிகை”

 

இந்து மத காப்பாளர்கள் என்ற போர்வையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் என்னும் விஷச் செடியில் தன்னுடைய 5 வயதில் இருந்தே செயல்பட்டவர்!

அதன் அடிப்படையே இஸ்லாமிய, கிறிஸ்தவ, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும்,
உயர்சாதி, பார்ப்பனீய சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதோடு, சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை விரும்பும், அமைப்பு என்பதை உணர்ந்து அதிலிருந்து வெளியேறி இடது பாதையில், சிபிஐஎம் -ல் தன்னை இணைத்துக் கொண்டு மனிதாபிமானத்தை நோக்கி பயணிக்கும் ஒரு முன்னாள் ஆர். எஸ்.எஸ் ஊழியரின் 25 வருட அனுபவங்களின் ஒப்புதல் வாக்குமூலமே நரகமாளிகை என்னும் புத்தகமாக வெளி வருகிறது.

மழையாளத்தில் பதினேழு பதிப்புகளின் மூலம் ஒரு லட்சத்து இரண்டாயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்த இப்புத்தகம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும்.

எழுத்தாளர்
சுதிஷ் மின்னி

மொழிபெயர்ப்பு
கே .சதாசிவன்.

வெளியீடு
பரிசல் பதிப்பகம்
தனி பிரதி விலை -120.00
தபால் செலவு தனி

புத்தகம் வேண்டுவோர் –
தொடர்பு கொள்ளவும்:
9444206059

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here