இந்திய விவசாயத்தின் மீது நடக்கும் கார்ப்பரேட்டுகளின் தாக்குதல்களை அம்பலப்படுத்தியும், டெல்லியில் வேளாண் சட்டங்களை திருத்த கோரி நடைபெறும் தொடர் போராட்டங்களை ஆதரித்தும், நிலச் சீர்திருத்தங்களின் பின்னணி குறித்தும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இந்த நூலின் தமிழாக்கம் விரைவில் வெளிவர உள்ளது.