Clubhouse – ல் மக்கள் அதிகாரம்!
Group: இடது கவசம்.
தலைப்பு: தமிழே வழி பாட்டு மொழி!
செத்த மொழிக்கா முதல் மரியாதை!
பங்கேற்பு:குமரேசன் சி செ, Partha K, Prem Kumar, Nila Thiru.
தோழர். காளியப்பன். மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்.தேவ(?)பாசைக்கு முதல் மரியாதை தரும் பார்ப்பனியவாதிகளால்
தாய்தமிழுக்கு அவமானம் ஏற்படுகிறது. மண்ணின் மைந்தர்களின் மொழியான தமிழ் கடவுள்களுக்கு புரியாதா? தோழர் காளியப்பன் பேசுகிறார்…
கலந்துரையாடலில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.