துக்ளக்கை கிழித்தெறிவோம்! மலம் துடைக்க பயன்படுத்துவோம்!

நாளைக்கு எட்டு மணி நேரம் என்ற வேலை நேரத்தை தாண்டி பத்து, பதினோரு மணி நேரம் வேலை செய்யும் மூளை உழைப்பாளிகளான வங்கி ஊழியர்களை கழிசடைகள் என்று பார்ப்பன கொழுப்புடன் பேசியதை நாம் அனுமதிக்க முடியாது.

0

துக்ளக்கை கிழித்தெறிவோம்! மலம் துடைக்க பயன்படுத்துவோம்!

துக்ளக் என்ற தமிழகத்தின் அரைவேக்காட்டு அறிவு ஜீவிகள் மற்றும் பார்ப்பன கழிசடைகள் நடத்தும் பத்திரிக்கை ஆண்டுதோறும் விழா ஒன்றை நடத்துகிறது.
ஏற்கனவே துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து மறைந்த சோ ராமசாமி வெளியில் பார்ப்பதற்கு நகைச்சுவை நடிகரை போல தெரிந்தாலும், உள்ளே பல கோடி ரூபாயை சொத்து சேர்த்து வைத்திருந்த பார்ப்பனக் கிரிமினல்.

நாளைக்கு எட்டு மணி நேரம் என்ற வேலை நேரத்தை தாண்டி பத்து, பதினோரு மணி நேரம் வேலை செய்யும் மூளை உழைப்பாளிகளான வங்கி ஊழியர்களை கழிசடைகள் என்று பார்ப்பன கொழுப்புடன் பேசியதை நாம் அனுமதிக்க முடியாது.

துக்ளக் சோவின் மறைவுக்குப்பின் அந்த பத்திரிக்கையை நடத்தி வரும் அரசியல் புரோக்கர் தமிழில் சொன்னால் பாரதிய ஜனதா கட்சியின் ‘அரசியல் மாமா’ குருமூர்த்தி ஒவ்வொரு ஆண்டு துக்ளக் விழாவின் போதும் ஏதேனும் ஒரு அபத்தத்தை பேசுவதும், அதனை எல்லோரும் கண்டிப்பதும் ஒரு வாடிக்கையாக உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி நடக்க இருந்த துக்ளக் விழா தள்ளிப்போய் மே 8ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட துக்ளக் குருமூர்த்தி வங்கி ஊழியர்கள் அனைவரும் கழிசடைகள் என்று பகிரங்கமாக பேசியுள்ளார்.

ஒருவேளை அவர் சொல்வது ரிசர்வ் வங்கி முதல் கனரா வங்கி வரை ஏறக்குறைய அனைத்து வங்கிகளின் இயக்குனர்களாக இருக்கின்ற பூணூல் போட்ட பார்ப்பான் களை குறிப்பிடுகிறார் என்றால் நாம் அமைதியாக இருக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என்ற வேலை நேரத்தை தாண்டி பத்து, பதினோரு மணி நேரம் வேலை செய்யும் மூளை உழைப்பாளிகளான வங்கி ஊழியர்களை கழிசடைகள் என்று பார்ப்பன கொழுப்புடன் பேசியதை நாம் அனுமதிக்க முடியாது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அதுவரை அடங்கி ஒடுங்கி கிடந்த பார்ப்பன கும்பல் தனது குடுமியை தட்டிக்கொண்டு, பூணூலை உருவிக் கொண்டு வெறிக் கூச்சல் போடத் துவங்கி விட்டனர்.

இதுபோன்று பார்ப்பன திமிருடன் பேசும் குருமூர்த்தி வகையறாக்களுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில் பதில் சொன்னால் ஒழிய அவாளுக்கு நிரம்பி வழியும் ‘பாட்’ அடங்காது.

  • சண்.வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here